தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டவர் இவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் இன்ஸ்டாவில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ் இவருக்கு உண்டு இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சூப்பர் ஹிட் ஆனது நேற்று நடந்த ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார் சிவப்பு நிற உடையில் ஜொலித்தார் தமன்னா தற்போது தமன்னாவின்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது