ப்ரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார் தற்போது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் அந்த ட்ரிப் மிகவும் ஃபன்னாக இருந்தது என பதிவிட்டுள்ளார் சுற்றுலாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் தோழிகளுடன் சிரித்து மகிழும் அனுபமா நடிகை அனுபமாவின் கேண்டிட் போட்டோ கூலர்ஸில் கூலாக இருக்கும் சுருள் முடி அழகி தனது நண்பருடன் சில் செய்யும் அனுபமா பரமேஸ்வரன்