பிரியா பவானி ஷங்கர் இந்திய-2 படத்தில் நடித்து வருகிறார். இவர் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார். ’கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானர்,. மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். மான்ஸ்டர் மற்றும் களத்தில் சந்திப்போம் படங்களிலும் நடித்துள்ளார், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு 3.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர், தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவருரைய டூர் புகைப்படங்களை ரசிர்கள் கொண்டாடி வருகின்றனர்.