கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி நடிகை



மலையாளம், தமிழ், தெலுங்கில் நடித்துள்ளார்.



பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள்



சிம்புவின் மாநாடு படத்தில் நன்றாக நடித்திருந்தார்.



2017ம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகம்



கிரிஷ் 3 படத்தில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றியுள்ளார்



தனது பள்ளி படிப்பை சென்னை மற்றும் சிங்கப்பூரில் படித்துள்ளார்.



கட்டிடக்கலை வடிவமைப்பு துறையில் பட்டமும் வென்றுள்ளார்.



2016 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்தில் உதவி கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.







கல்யாணி பிரியதர்ஷன், டொவினோ தாமஸ் நடிப்பில் தாலுமால படம் ரிலீஸாகிவுள்ளது.