நடிகை & மாடல் சஞ்சனா சாரதி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் தற்போது நாயகியாக நடிக்கத் தொடங்கியுள்ளார் சென்னையில் பிறந்தவர் துப்பாக்கி, வாலு படங்களில் நடித்துள்ளார் நினைவோ ஒரு பறவை படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது