நடன உலகின் சக்ரவர்த்தி மைக்கில் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்! அவரைப் பற்றி அறியப்படாத தகவல்கள், இதோ.. அமெரிக்காவில் 1958-ல் பிறந்தார் மைக்கில் குழந்தை பருவத்திலேயே பல துன்பங்களை அனுபவித்தார் ஹை பிட்ச்சில் பாடுவதில் வல்லமை கொண்டவர் மைக்.. இதனாலேயே 'கிங்-ஆஃப்-பாப்' என அழைக்கப்படுகிறார் இவர், தன்னை உயரமாக காட்டிக் கொள்ள பெரிய சைஸ் ஷூக்களை அணிவாராம் இவரது பீட் இட், ஸ்மூத் கிரிமினல் ஆகிய பாடல்கள் இன்றும் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது புகழின் உச்சத்தில் இருந்த மைக்கின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பல எழுந்தன! இறுதியில் 2009-ல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் மைக்கில் ஜாக்சன் ஆண்டுகள் உருண்டோடினாலும் பலரால் இன்றும் விரும்பப்படுபவர் மைக்கில் ஜாக்சன்!