நடிகை பூர்ணாவுக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார் பூர்ணா

தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்

சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்டார்

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார்

பூர்ணா தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஆஷிஃப் அலியை நீண்ட நாட்களாக காதலித்தார்

கடந்த மே மாதம் அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது

இந்த நிலையில் துபாயில் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது