நடிகை பூனம் பஜ்வாவின் கலக்கல் க்ளிக்ஸ்!

நடிகை பூனம் பஜ்வாவின் கலக்கல் க்ளிக்ஸ்!

ABP Nadu
தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவர் பூனம் பஜ்வா

தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவர் பூனம் பஜ்வா

ABP Nadu
மொடடி சினிமா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்

மொடடி சினிமா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்

ABP Nadu
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்

ABP Nadu

தமிழில் இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்

ABP Nadu

பூனம் பஜ்வா 2005-ம் ஆண்டில் மிஸ் புனே என்ற பட்டம் பெற்றவர்

ABP Nadu

தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்

ABP Nadu

தமிழில் அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக சித்தரிக்கப்பட்டார்

ABP Nadu

இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது

ABP Nadu

பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் மிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்

ABP Nadu