பெண்களுக்கு எதிரான கொடுமை..யாருமே கேட்குறதில்ல - கொதித்தெழுந்த நடிகை பார்வதி!

அஞ்சலி மேனன் இயக்கத்தில் நடிகர் பார்வதி தற்போது ‘வொண்டர் வுமன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்

‘வொண்டர் வுமன்’ திரைப்படம் நாளை சோனி லைவில் வெளியாக உள்ளது

சமீபத்தில் நடிகை பார்வதி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பேசியுள்ளார்

நம் சகோதரிகள் உயர் சாதி கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டு மரத்தில் கட்டி தொங்கவிடபட்டாலும், அதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை

''நம் நாட்டில் பெண்களின் உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. இதில் நம் நாடு மக்களாட்சி நாடு வேற!''

எதைப் பற்றியும் நான் விமர்சிக்க விரும்பவில்லை; நான் விமர்சிப்பதை நிறுத்தி விட்டேன்

உடனடியாக நாம் நடவடிக்கை எடுத்தால் தான் நம் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்

இது நாம் செயல்பட வேண்டிய நேரம்! இவ்வாறு அவர் பேசியுள்ளார்