பிரபல நடிகை நிவேதா தாமஸ் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் 2008ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகம் ரஜினியுடன் தர்பாரில் நடித்துள்ளார் பவன்கல்யாண், ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கில் நடித்துள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது