பிரபல நடிகை நிகிதா துக்ரல் தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மும்பையில் பிறந்தவர் 2002ம் ஆண்டு நடிகையாக அறிமுகம் தமிழில் குறும்பு என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகம் சரத்குமார், சிபிராஜ், சத்யராஜ் ஆகியோருடன் நடித்துள்ளார். கோடான கோடி பாடலுக்கு நடனமாடி மிகவும் பிரபலம் நான்சூடான மோகினி பாடலிலும் அற்புதமாக நடனமாடியிருப்பார். இந்தியிலும் பல பாடங்களில் நடித்துள்ளார்.