பிரபல நடிகை நந்திதா சுவேதா



கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.



பள்ளியில் படிக்கும்போதே நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகம்



2008ம் ஆண்டு நடிகையாக கன்னடத்தில் அறிமுகம்



அட்டகத்தி படம் மூலமாக தமிழில் அறிமுகம்



2012 முதல் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.



விஜய், சிம்பு, சசிகுமாருடன் நடித்துள்ளார்.



எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருப்பார்



இவரது இயற்பெயர் சுவேதா ஆகும்.