பிந்து மாதவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை



தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்



பிக் பாஸ் சீஸன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.



ஆந்திர மாநிலத்தில் மடனப்பல என்னும் நகரத்தில் பிறந்தவர்



பின்னர் தமிழகத்தின் சென்னையில் குடியேறினார்



இளங்கலை பட்டம் முடித்தவர் பிந்து..



மாடலிங் செய்தவர் பல விளம்பரப்படங்களில் நடித்தார்



பின்னர் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்



பொக்கிஷம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்



வெப்பம் திரைப்படத்தின் மூலம் கவனிக்க வைத்தார்