சருமத்தில் ஏற்படும் வீக்கம், எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஐஸ்கட்டி சிறந்த தீர்வாகும்



ஐஸ்கட்டி சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தைக் குறைத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது



சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது



இது சருமத்தில் இருக்கும் பெரிய துளைகளை மூடவும், அழுக்குகளை வௌியேற்றவும் உதவுகிறது.



சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்



கண்களுக்குக் கீழே காணப்படும் சுருக்கங்களையும் இது போக்குகிறது



பிரபலங்கள் மேக்கப் போட தொடங்கும் முன் ஐஸ்கட்டியால் சருமத்தை தயார் செய்வதால் பளபளப்பாக மின்னும்



உங்கள் முகம் புத்துணர்ச்சி அடைய நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம்



ஒரு மெல்லிய துணியில் சில ஐஸ் கட்டிகளை சுற்றி எடுத்து முகத்தில் மசாஜ் செய்யலாம்



தொடர்ச்சியாக ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு மேல் இந்த மசாஜை மேற்கொள்ளக் கூடாது