இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

புதிதாகக 17, 073 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு

சிகிச்சை பெறுவோர்- 94,420

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 15,208

இதுவரை குணமடைந்தோர்கள்- 4.2787606கோடி

இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 5,25,020

கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-21

இதுவரை197 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், புதிதாக 6,493 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில், நேற்று புதிதாக 1, 472 பேர் பாதிப்பு