வாழைப்பழத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன, அவற்றுள் சில செவ்வாழை ரஸ்தாளி பச்சை வாழைப்பழம் கற்பூர வாழைப்பழம் பேயன் வாழைப்பழம் மோரீஸ் வாழைப்பழம் பூவன் வாழைப்பழம் கதளி வாழைப்பழம் மலை வாழைப்பழம்