நேபாள நடிகையான மனிஷா கொய்ராலா,
அந்நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் பிறந்தார்.


அரசியல் பின்புலத்தைக் கொண்டவர் மனிஷா. அவரது அப்பா
பிரகாஷ் கொய்ராலா நேபாளத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்


இந்திய நடிகையாக விரும்பிய மனிஷா,
1989ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்


1942: A Love Story படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து
முன்னணி நடிகை அந்தஸ்து பெற்றார்.


மணிரத்னத்தின் ’பாம்பே’ படம் மூலம்
1995ஆம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.


கமர்சியல், ஆர்ட் படங்கள் என நடித்த மனிஷாவுக்கு
2012 ஆம் ஆண்டு கருப்பை கேன்சர் கண்டறியப்பட்டது.


பின் சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் விலகி சிகிச்சை பெற்று
கேன்சரில் இருந்து முழுமையாக மீண்டார்


2015க்கு பின் மீண்டும் பிசியாக நடித்து வரும் மனிஷா, தொடர்ந்து
கேன்சர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்