பிரபல நடிகை சாய் தன்ஷிகா தஞ்சாவூரில் பிறந்தவர் 2006ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் நடித்துள்ளார் பேராண்மை, கபாலி, பரதேசி படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அழுத்தமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பவர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடிக்கிறார்