ஆஸ்னா சவேரி குறித்த தகவல்கள், லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இவர் மும்பையைச் சேர்ந்தவர்

பிறந்த தேதி: 18 அக்டோபர்- 1989

இவர் நடிகையும் மாடலுமாவார்

தமிழில் 2014ல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்

2015-ல் இனிமே இப்படித்தான் திரைப்படத்தில் நடித்தார்

2016-ல் மீன் குழம்பும் மண்பானையும் திரைப்படத்தில் நடித்தார்

2017-ல் பிரம்மா.காம் திரைப்படத்தில் நடித்தார்

2018-ல் இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு திரைப்படத்தில் நடித்தார்

தற்போது டைட்டானிக் காதலும் கவந்து போகும் திரைப்படத்தில் நடித்துள்ளார்