சஞ்சிதா ஒரு தென்னிந்திய நடிகை ஆவார்
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்துள்ளார்
பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
சூது கவ்வும் படத்தில் அறிமுகமானார்.
முங்காரு மேல் என்ற கன்னட படத்தில் துணை கதாபாத்திரம்
கன்னடா சினிமாவில் இருந்தே தமிழுக்கு தாவினார்
பீட்சா 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்
சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருப்பார் சஞ்சிதா..
இன்ஸ்டாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ளார்
தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்