தென்னிந்திய திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை தமன்னா



தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்



அதன் பிறகு பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துவிட்டார்



சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் தமன்னாவும் ஒருவர்



அவ்வப்போது இவர் ஃபோட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்



தற்போது இவர் மின்னும் தங்க நிற உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



அந்த உடையில் தமன்னா ஒரு ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்



மேலும் அந்த நிகழ்ச்சியில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து தமன்னா போஸ் கொடுத்துள்ளார்



காதலரோடு க்யூட்டாக போஸ் கொடுக்கும் தமன்னா..



இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது