ஞானவேல்ராஜா கார்த்தி நடித்த 9 படங்களை தயாரித்தும், ஒரு படத்தை விநியோகமும் செய்துள்ளார் பருத்தி வீரன் (2007) நான் மகான் அல்ல (2010) சிறுத்தை (2011) அலெக்ஸ் பாண்டியன் (2013) ஆல் இன் ஆல் அழகுராஜா (2013) பிரியாணி (2013) மெட்ராஸ் (2014) கொம்பன் (2015) சகுனி (2012 - விநியோக உரிமை)