வருஷம் 16 படம் அவருக்கு நல்ல அறிமுகம்! இளைஞர்களின் ஒட்டுமொத்த கனவுக் கன்னி ஆனார்! சின்னத்தம்பி குஷ்பூ... என கொண்டாடப்பட்டார்! 80களின் நாயகி... 90களையும் ஆண்டார்...! கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு கிரேஸ்! குஷ்பூ கால்ஷீட் காத்திருந்த நடிகர்கள்! நடிப்புக்குப் பின் அரசியல் பிரவேசம் கண்டார்! திமுக... காங்கிரஸ்... இப்போது பாஜக! சுந்தர்.சி கணவர் தமிழ்நாட்டு மருமகளானார்! எடை குறைத்து வருஷம் 16 நாயகி வயது 18 ஆனார்!