அனகாவிற்கு வயது 29
அவர் கேரளாவின் கோழிக்கோடு


கேரள இறக்குமதியான இவர்
அறிமுகமானது மலையாளத்தில்..


2017 ல் சினிமாவில் கால் வைத்தார்
ஆனாலும் பெரிய அறிமுகம் இல்லை


2019ல் நட்பே துணை
மூலம் தமிழில் அறிமுகம்


அதிலும் பெரிய பேமஸ்
ஆகவில்லை...


டிக்கிலோனா அனகாவிற்கு
6வது படம்...


நட்பே துணை படத்தில்
சிறந்த அறிமுக நடிகை விருது


பேர் வெச்சாலும் பாடல்
ஒரே இரவில் ஓபாமா ஆக்கியது


காதல் மன்னனா நீயும் கண்ணனா...
அந்த ஒரு ஸ்டெப் தான்... பிரபலமாக்கியது


இன்று அனைவரும் இவர் யார்
என்று தேடுகின்றனர்...