இதயமே! இதயமே!

உடல் ஆரோக்கியத்துக்கு இதய ஆரோக்கியம் முக்கியமானது

யோகா.!

தினமும் யோகா, தியானம் செய்வது இதயத்துக்கும், மனதுக்கும் பலம்.

வாக்கிங் OR ஜாக்கிங்

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

சைக்கிளிங்.!

சைக்கிளிங் செல்வது இதயத்தை பலப்படுத்தும்.

மதுவே ஓரம் போ.!

மதுப்பழக்கமே இதய ஆரோக்கியத்துக்கு எதிரானது. எனவே மதுவுக்கு நோ சொல்லுங்கள்!

புகையே பகை!

மதுவை போலவே புகையும் இதயத்தை பாதிப்படையச் செய்கிறது. புகைப்பழக்கம் வேண்டவே வேண்டாம்.

உணவே மருந்து.!

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டும்

உடல் பரிசோதனை!

குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்