1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்
1989 ஆம் ஆண்டு ’வருஷம் 16’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம்
தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.
90களில் முன்னணி நாயகியாக இருந்தார் குஷ்பு
சுந்தர்.சி-யை திருமணம் செய்துகொண்ட குஷ்புவுக்கு 2 பெண் குழந்தைகள்..
இன்று குணச்சித்திர நடிகையாக இருக்கிறார் குஷ்பு..
திமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு தற்போது பாஜகவில் உள்ளார்