நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் !

கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்

இவரது தந்தை சுரேஷ்குமார்; தாய் மேனகா

கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இவரின் பள்ளிப்படிப்பை முடித்தார்

சென்னையில் உள்ள பேர்ல் அகாடமி-யில் இளங்கலை பட்டம் பெற்றார்

மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றுவிட்டார்

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்

உடல்நலம் மேல் அதிக அக்கறை கொண்டவர் கீர்த்தி

இவரது செல்ல நாய்க்குட்டியின் பெயர் நைக்கி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி !