சியான் விக்ரம் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 32 வருடங்கள் ஆகின்றது சேது படத்தில் ரக்கட் பாயாகவும்-பித்து பிடித்தவராகவும் நடித்து மாஸ் காட்டினார் காசி படத்தில் கண் தெரியாதவராக நடித்து அனைவரையும் அசர வைத்தார் இவரது இயர் பெயர் கென்னடி ஜான் விக்டர் 1990-ல் வெளியான என் காதல் கண்மனி படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் விதவிதமான கெட்-அப்புகளில் அசராமல் நடிப்பது விக்ரமிற்கு கை வந்த கலை தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் வசப்படுத்தியுள்ளார் அந்நியன் படத்தில் அநியாயம் செய்பவர்களை தண்டிப்பவராக மாஸ் காட்டியிருந்தார் சமீபத்தில் பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக அசத்தியிருந்தார் விக்ரமின் 32 ஆண்டுகால பயணத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த விடியோ வெளியாகியுள்ளது