பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் ரன்வீர் சிங்



இவர் பல ஹிட் படங்களை கொடுத்தவர்



ரன்வீர் தீபிகா படுகோனை காதலித்தார்



பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்


தன் ஸ்டைலுக்கென தனி
ரசிகர்களை வைத்துள்ளார் ரன்வீர்


இவர்தான் ஆண்களும் நகைகளை
அணியலாம் என்ற ட்ரெண்டை கொண்டுவந்தார்


இவரின் ஒவ்வொரு ஆடைகளும்
டிஃப்ரண்ட் ஸ்டைலாக இருக்கும்


இவரின் அனைத்து படங்களுக்கும் சோசியல்
மீடியாவில் லைக்குகளை அள்ளும்