காஜல் அகர்வால் 1985 ஆம் ஆண்டு 19 ஆம் தேதி பிறந்தார்.



தந்தை -சுமன் அகர்வால்
தாய் - வினய் அகர்வால்



பூர்வீகம்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை



படிப்பு: Degree in Mass Media specializing in Advertising and Marketing



2004 ஆம் ஆண்டு ஹோ கயா நா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.



விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.



கடந்த ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார்.



காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார்.



நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார்.



பொழுது போக்கு: நடனம், யோகா, வாசிப்பு