“அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” - ட்விட்டரில் ரஜினி



”இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்” - கமல்



”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” - தனுஷ்



”அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்” - சிவகார்த்திகேயன்



”அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” - வெங்கட் பிரபு



“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
- ட்விட்டரில் செல்வராகவன்


ஏபிபிநாடு சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்