தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளின் பிரபல தொகுப்பாளினி ஆவார் ‘அடுர்ஸ்’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் ஓரிரு தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் தெலுங்கில் நடித்த படம் ‘நேனு சைலஜா’, ‘சாவித்ரி’, ‘ஜென்டில்மேன்’ தமிழில் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில் நடித்துள்ளார் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தில் நடித்து வருகிறார்