தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகை ரம்யா நம்பீசன்



நடிகை, பாடகி, நடனக்கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்



60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்



2006ம் ஆண்டு நாயகியாக அறிமுகம்



ஒருநாள் ஒரு கனவு என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகம்



ஓ சொல்றியா பாடலை மலையாளத்தில் இவர்தான் பாடியுள்ளார்.