மாடலிங் துறையில் பணியாற்றியவர் தர்ஷா குப்தா மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தார் பல சீரியல்களில் நடித்துள்ளார் தர்ஷா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றார் தர்ஷா இவர் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்துள்ளார். தர்ஷா இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பார் இவருக்கு இன்ஸ்டாவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு இன்ஸ்டாவில் மட்டும் 1.8 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கிறார்கள்