தீபா சன்னதி நடிகை மற்றும் மாடல் தீபா சன்னதியின் இயற்பெயர் ரகசியா கர்நாடகாவின் சிக்கமகளூரில் பிறந்தவர் நடிப்புக்காக பொறியியல் படிப்பை கைவிட்டார் சாரதி என்ற கன்னடப் படம் மூலமாக திரையில் அறிமுகம் சிறந்த அறிமுக நடிகைக்கான சுவர்ண விருதை வென்றுள்ளார் எனக்குள் ஒருவன் படம் மூலமாக தமிழில் அறிமுகம் 2017ம் ஆண்டு கடைசியாக சக்கரவர்த்தி படத்தில் நடித்திருந்தார்