தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவ்ர் ஹன்சிகா



அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



ஹிந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டில் கலக்கினார்



2011-ல் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானார்



இவர் நடித்த முதல் படம் எங்கேயும் காதல் என்றாலும், மாப்பிள்ளை படமே முதலில் வெளியானது



சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த மான் கராத்தே திரைப்படம் மெகா-ஹிட் அடித்தது



இந்த பட ரிலீஸையடுத்து, ரசிகர்கள் மத்தியில் ‘யாழினி’ யாக மாறினார்



“ஷகலக்க பூம்பூம்” என்ற தொடரில்தான் முதன்முதலாக நடித்தார்



ஹன்சிகாவிற்கு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது



இந்த தகவலை ஹன்சிகா இன்னும் உறுதிப்படுத்தவில்லை