நெல்லி ஜூஸ் குடித்து வந்தால்
உடலுக்கு பல நன்மைகள் உண்டு


கூந்தலை வலுவாக
வளரச் செய்யும்
நரை, பொடுகுக்கு
சிறந்த நிவாரணி நெல்லி


நெல்லியில் உள்ள கரோட்டின்
கண் பார்வைக்கு நல்லது


உடல் எடையை
குறைக்க உதவும்


தொடர்ந்து நெல்லி ஜூஸ் குடித்தால்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


தோல் சுருக்கமில்லாமல் இளமையான தோற்றத்துக்கு
நெல்லிக்காய் சிறந்த தீர்வு


நெல்லி ஒரு
இயற்கை ரத்த சுத்திகரிப்பு காய்


மூட்டு வலி , வாய்ப் புண்
போன்ற பிரச்னைகளுக்கு நெல்லி ஒரு தீர்வு


சர்க்கரை, ஆஸ்துமா
போன்ற நோய்களை
கட்டுக்குள் வைக்கும்


வைட்டமின் சி அதிகம் இருக்கும்
நெல்லி தவிர்க்கக் கூடாத ஒரு காய்வகை