உலகிலேயே தனக்கு மிகப்பிடித்த இரண்டு இடங்கள் பற்றி ஜான்வி பேசியுள்ளார்

ஜான்வி கபூர் முன்னணி பாலிவுட் நடிகைகளில் ஒருவர்

இவர் நடிகை ஸ்ரீ தேவி- போனி கபூர் தம்பதியின் மகள்

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் மிலி திரைப்படத்தில் நடித்திருந்தார்

ஜான்வி, உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த இரண்டு இடங்கள் எது எனக் கூறியுள்ளார்

ஒன்று, கேமராவுக்கு முன்பு

இன்னொன்று மேடையின் மீது என கூறியுள்ளார்

ஜான்வியின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

மேலும் அவர் நடனமாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்

ஜான்வி கபூர் நடனத்தின் மீதும் பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது