பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் ஜான்வி கபூர்



இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்



இவருக்கு குஷி கபூர் என்ற தங்கையும் உண்டு



இவர் 2018 ஆம் வெளியான தடக் திரைப்படம் மூலம் அறிமுகமானார்



அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.



இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்



தற்போது இவர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து NTR30 திரைப்படத்தில் நடித்து வருகிறார்



இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்



அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவார்



தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது