ஜாக்குலின் பெர்னாண்டஸ் பஹ்ரைன் நாட்டில் பிறந்தவர் இவரது பூர்வீகம் இலங்கை இலங்கையின் மாடல் அழகியாக ஜொலித்தவர் ஜாக்குலின் 2009 ஆம் ஆண்டு அலாவுதின் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது அனைத்து உடைகளிலுமே கிக்காக இருப்பார் ஜாக்குலின் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனை ஆகிய பரிசுகளை சுகேஷ் ஜாக்குலினிற்க்கு பரிசளித்தார் இதனால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு 7000 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது இதனையடுத்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ரூபாயை மிரட்டி பறித்த வழக்கில் மும்பை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.