நடிகை இலியானாவின் பிறந்தநாள் இன்று !

நடிகை இலியானா தனது 36 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்

இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடிகையானார்

தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்

2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்

பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை

2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்

இலியானா நடனத்தின் மேல் அதிகம் நாட்டம் கொண்டவர்

ஹேப்பி பர்த்டே இலியானா டி குரூஸ்!