உலக அழகியின் பிறந்தநாள் இன்று ! பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகியாக அறிவிக்கப்பட்டார் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற 10 வயது மகள் உள்ளார் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக நடித்திருந்தார் எந்திரன் திரைப்படத்தில் ரஜினி காந்திற்கும் ஜோடியாக நடித்திருந்தார் இன்று ஐஸ்வர்யா ராயின் 49வது பிறந்தநாள் ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய் பச்சன்!