நடிகை & மாடல் நிகிலா விமல்



தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை



கேரளாவின் தாழிபரம்பாவில் பிறந்தவர்.



பரதநாட்டியம், குச்சிப்புடி நடனங்களில் சிறந்தவர்



இவரது தாயார் ஒரு நடனக்கலைஞர்



பாக்யதேவதா என்ற மலையாள படம் மூலமாக திரையில் அறிமுகம்



லவ் 24*7 என்ற படம் மூலமாக நாயகியாக அறிமுகம்



வெற்றிவேல் படம் மூலமாக தமிழில் அறிமுகம்



முதல் படத்திலே இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்