ஐபோன் 3:
2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த போன் வெளியானது.


ஐபோன் 4:
இந்தப் போன் 2010ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி வெளியானது.


ஐபோன் 5:
இது 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியானது.


ஐபோன் 6:
இந்தப் போன் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வெளியானது.


ஐபோன் 7:
இது 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி வெளியானது.


ஐபோன் 8:
2017ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்த போன் வெளியானது.


ஐபோன் எக்ஸ்
2017ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி இந்த போன் வெளியானது.


ஐபோன் 11
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி இந்தப் போன் வெளியானது.


ஐபோன் 12
2020ஆம் ஆண்டு அக்டோப்டர் 23ஆம் தேதி ஐபோன் 12 வெளியானது.


ஐபோன் 13:
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி ஐபோன் 13 வெளியானது.