நடிகை & மாடல் திவ்யபாரதி



பேச்சிலர் படம் மூலமாக பிரபலம்



மாடலிங் துறை மூலமாக திரையில் வாய்ப்பு



இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு



ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிகையாக அறிமுகம்



தமிழ்நாட்டில் பிறந்த வளர்ந்தவர்



இவர் ஒரு பி.டெக் பட்டதாரி



மாடலிங் துறையில் நுழைந்த குறுகிய காலத்திலே பிரபலம்



இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர்



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.