நடிகை பாவனாவின் அசத்தலான ரீசெண்ட் க்ளிக்ஸ்!
ABP Nadu

நடிகை பாவனாவின் அசத்தலான ரீசெண்ட் க்ளிக்ஸ்!

பாவனா, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்
ABP Nadu

பாவனா, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்
ABP Nadu

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்

தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர்

தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர்

வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகள் பெற்றார்

தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்

பின் நாட்களில் கன்னட திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

திருமணத்திற்க்கு பிறகு, படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை

படம் நடிக்காவிட்டாலும், இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சமுக வலைதலங்களில் பதிவிடும் இவரது புகைப்படங்கள், வைரலாகி வருகிறது.