வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்...சிரிப்பதனால் ஏற்படும் நன்மைகள் மன அழுத்ததை குறைக்கும் தூக்கமின்மையை சரிசெய்யும் வாழ்நாட்களை அதிகரிக்கும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உடல் வலியைக் குறைக்கும் உழைக்கும் திறனை அதிகரிக்கும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் உடற்சோர்வை குறைக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்