விக்ரம் வேதா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷ்ரத்தா இவருக்கும் மாதவனுக்குமான கெமிஸ்ட்ரி அப்படத்தில் நன்றாக வொர்க்-அவுட் ஆகியிருந்தது மலையாள திரையுலகில்தான் முதன் முதலில் அறிமுகமானர் ஷ்ரத்தா பிறகு மெல்ல கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கடந்த ஆண்டு மாறா திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் மாறா படமும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது இவர் தற்போது சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் ஷேர் செய்து வருகிறார் இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஷ்ரத்தாவின் வீடியோ..