நடிகை பாவனாவின் கலக்கலான ரீசெண்ட் க்ளிக்ஸ்! பாவனா கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் நடித்து வந்தார் பாவனா தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகள் பெற்றார் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் பின் நாட்களில் கன்னட திரைப்படத்திலும் நடித்து வந்தார் பாவனா திருமணத்திற்க்கு பிறகு படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை பாவனா படம் நடிக்காவிட்டாலும் இவருக்கென தனிரசிகர்கள் இருந்து வருகின்றனர் தனது ரசிகர்களுக்காக சமுக வலைதலங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்