ஞாபக சக்தி அதிகரிக்க சில சுலபமான வழிகள் காண்போம். உங்கள் நேரத்தை அட்டவணைப்படுத்தி ஒழுங்காக பயன்படுத்தும் . போது ஞாபக சக்தி அதிகரிக்க கூடும் உங்கள் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியேறி புதிய பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளுவது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் உணவை உட்கொள்ளவும். இரவில் போதுமான அளவு நன்கு தூங்க வேண்டும். தினமும் மனப்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நினைவில் வைத்துக் கொள்ள கதைகள் மற்றும் குறிப்புகளை உருவாக்கவும். நினைவாற்றலை அதிகரிக்க விஷயங்களை எழுதி வைப்பது ஒரு நல்ல வழியாகும். உங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு படைப்பாற்றலை அதிகரிக்கும் பொது ஞாபக சக்தி அதிகரிக்க கூடும் . நீங்கள் ஒவ்வொரு விஷயங்களைச் செய்யும்போதும் அதிக கவனம் செலுத்துங்கள் .